புதினா இலையில் இவ்வளவு நன்மைகளா ? இது தெரியாம போச்சே ….

0
34
mint plant grow at vegetable garden,mint.

புதினாவை பயன்படுத்தி நிறைய உபாதைகளையும் சரிசெய்யலாம். இது அதிக நெடி உடைய மூலிகையாகும். மின்ட் கூடுவதை சார்ந்தது இந்த புதினா ஏராளமான மருத்துவ குணங்கள் கொண்டுள்ளது. இதை வாயில் போட்டு மென்றாலே போதும் நல்ல புத்துணர்ச்சி அளிக்கும். டீ போட்டும் குடிக்கலாம் இல்லை என்றால் எண்ணெய் வடிவத்தில் கூட பயன்படுத்தலாம். இது எந்த மாதிரியான நன்மைகளை தரும் என்று இப்பொழுது பார்க்கலாம்.

Female covering her nose with her hand, isolated

வாய் துர்நாற்றம்:

சிலருக்கு வாய் துர்நாற்றம் இருக்கும். இதனால  மத்தவங்க முன்னாடி வந்து சங்கடத்தை சந்திப்பீர்கள. இந்த வாய் துர்நாற்றத்தை புதினா இலையை வாயில் போட்டு மென்றாலே போதும் பொய் விடும். இதுல இருக்கற ஆன்டி-பாக்டீரியா வந்து வாய் துர்நாற்றத்தைப் போக்குவதற்கு ஒரு காரணமாக இருக்கிறது.

mn3

ஜீரண சக்தி:

இந்த புதினாவை வெறுமனே வாயில் போட்டு நன்றாக மென்றால் போதும்  ஜீரண சக்தியை அதிகரிக்கும். வயிறு சம்பந்தப்பட்ட எல்லா பிரச்சனைகளுக்கும் இது சரியான மருந்து. வயிற்று வலி, வயிறு மந்தம், ஜீரண கோளாறுகள் எல்லாவற்றையும் இது ஒன்றே குணப்படுத்துகிறது.

mn5

பெப்பர் மின்ட் டீ:

2-3 கப் தண்ணீரை கொதிக்க விடுங்கள், தண்ணீர் கொதிக்க ஆரம்பித்த உடன் அதில் இலைகளை போடுங்கள். இலைகளை நன்றாக கசக்கி போடுங்கள் சில நிமிடங்கள் கொதிக்க விடவும் பிறகு தேன் கலந்து வடிகட்டி குடியுங்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here