வீட்டில் இந்த செடிகள் இருந்தால் நல்லதே நடக்காது…அது எதுனு தெரியுமா ?

0
52

ஒரு வீட்டைக் கட்டும் போது வாஸ்து படி தான் கட்டுவார்கள் அந்த வீட்டில் சந்தோஷம் நிலைக்க வேண்டும் என்று, இதன் படி அந்த வீட்டில் நேரான ஆற்றல் நிலை  சந்தோஷம் எப்போதும் நிலைக்கும். அதே மாதிரி வாஸ்து சாஸ்திரப்படி  வீட்டில் சில செடிகளை வீட்டில் வைப்பார்கள். இதனால் வீட்டில் கெட்ட சக்தி வரவாய்ப்புள்ளது. அதான், இப்ப நாம பாக்க போறோம்.

vs1

கற்றாழை:

ரோஜா செடியை தவிர கற்றாழை போன்ற தாவரங்களை வீட்டில் வைக்க கூடாது. சோற்றுக் கற்றாழை மருத்துவ குணம் கொண்டது என்பதால் இதை வளர்க்கலாம். அதேபோல் கிராமங்களில் சோற்றுக் கற்றாழையை வாசலுக்கு முன்பாக கட்டித் தொங்க விட்டு பார்த்திருப்பீர்கள். அது வீட்டுக்கு நன்மையைக் தரும்.

vs2

போன்சாய்:

சிவப்பு நிற மலர்களையுடைய பொன்சாய் மரங்களை வீட்டுக்குள் வைக்க கூடாது  என்கிறார்கள். தோட்டத்தில் வைத்துக்கொள்ளலாம்.

vs4

தொட்டியில் தொங்க விடும் தாவரங்கள்:

தொட்டிகளில் உள்ள செடிகளை வடக்கு அல்லது கிழக்கு திசைகளை நோக்கி வைக்க கூடாது. வீட்டில் தொங்கவிடும்  செடிகள் வீட்டுக்கு எதிர்மறை சக்தியை  கொண்டு வந்து சேர்க்கும் என்கிறது வாஸ்து.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here