படம்னா அது தடம் தான்…தடம் படம் பற்றி ட்விட்டர் விமர்சனம்.

0
36

தடம் படம் பார்த்தவர்கள் அதை பற்றி நல்ல கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள். மகிழ் திருமேனி இயக்கத்தில் அருண் விஜய் நடித்த படம் தடம் இன்று ரிலீஸாகியுள்ளது. படத்தை பார்த்தவர்கள் 90 எம்.எல்.லுக்கு பதில் இந்த படத்துக்கல்லவா அதிகாலை 5 மணி காட்சி கொடுத்திருக்க வேண்டும் என்கிறார்கள். படம் பார்த்தவர்கள் ட்விட்டரில் என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போம்.

d12

அருண் விஜய் :

முதல் பாதி வேற லெவல் அருண் அண்ணா, செம டுவிஸ்ட், 2வது பாதிக்காக வெறித்தனமான வெயிட்டிங், வாழ்த்துக்கள் அண்ணா என்று வாழ்த்தியுள்ளார் மோகன்.

d14

இயக்குனர் :

தடம் படம் அனைவரும் பார்க்க வேண்டிய படம். அருண் விஜய் இரட்டை வேடங்களில் நடிப்பில் அசத்தியிருக்கிறார். தடையற தாக்க போன்று மற்றுமொரு படத்தை கொடுத்திருக்கிறார் இயக்குநர் என்கிறார் விமல்.

4t

மரண மாஸ் படம் :

தடம் படம் மொத்தத்தில் மாஸ். வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து மேலும் முன்னேறுங்கள். தடம் மிகப் பெரிய தடம் பதிக்கும் அண்ணா, வாழ்த்துக்கள் என்கிறார் விக்கி. மொத்தத்தில் படம் என்றல் அது தடம் தான் என்கின்றார்கள் ரசிகர்கள். மேலும் தடம் படம் வெற்றி பெற வாழ்த்தியுள்ளனர். குறிப்பாக குடும்பங்கள் கொண்டாடும் படமாகவும் அமைந்துள்ளது தடம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here