அனைத்து விதமான முகப்பிரச்சனைக்கும் எளிய தீர்வு !!!

0
21

முகம் பார்ப்பதர்கு அழகாக இருக்க வேண்டும் என்றும் அனைவரும் விரும்பும் ஒன்று. நமது முகத்தை அழகாக மாற்ற நாமும் நம்மால் முடிந்ததை செய்து அழகாக முயற்சிப்போம் . சில நேரங்களில் அது வெற்றியில் முடிந்தாலும் அது அதிக நேரம் நீடிப்பது இல்லை . இப்படி பட்ட பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு வந்து விட்டது .

இழந்த அழகை மீண்டும் எளிய முறையில் எப்படி பெறுவது என்றும் அதுவும் வீட்டில் இருக்கும் பழங்கள் மற்றும் காய்கறிகளைக் கொண்டே எப்படி சரி செய்வது என்று இந்த பதிவில் பார்ப்போம் .

2

பப்பாளி வைத்தியம்:

பப்பாளி முகத்தை வெண்மையாக மற்றும் தன்மைக்கு கொண்டது . இதற்கு 1  ஸ்பூன் தேனுடன் 2 ஸ்பூன் பப்பாளி கலந்து முகத்திற்கு தடவி 30 நிமிடம் கழித்து முகத்தைக் கழுவ வேண்டும். இப்படி தொடர்ந்து செய்து வர முகம் வெண்மையாகி வரும்.

இளமையான சருமத்திற்கு:

இளமையுடன் இருக்க இந்த குறிப்பு ஒரு வர பிரசாதம் போன்றது. தயிருடன் கடலை மாவு கலந்து, மஞ்சளை சேர்க்க வேண்டும். இந்த பேக்கை 15 நிமிடம் கழித்து அகற்றிவிட வேண்டும்  இவ்வாறு தொடர்ந்து வாரம்  இரண்டு முறை செய்து வர , முகம் இளமையுடன் காட்சியளிக்கும் .

பார்ப்பதற்க்கு எப்போதும் புத்துணர்வோடு காணப்பட வேண்டுமா அப்போ இந்த குறிப்பு உங்களுக்கு தான். முட்டையின் வெள்ளைக் கருவுடன் முல்தானி மட்டியை சேர்த்து முகத்தில் தடவி 20  நிமிடம் கழித்து கழுவ வேண்டும் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here