ஆத்திரத்தில் இயக்குனர்…. கடமை உணராத பிரபல நடிகர்…

0
37

திறமையான நடிகர் ஒருவர் பழையபடி சேட்டை செய்யத் ஆரம்பித்துள்ளார். பல திறமைகள் கொண்ட நடிகர் அவர். யார் பேச்சையும் கேட்காமல் ஓவராக ஆட்டம் போட்டதால் மார்க்கெட்டை இழந்து விட்டார். அதன் பிறகு அடக்கி வாசிக்கத் துவங்கினார். எல்லோரும் நடிகர் மாறிவிட்டார் என்று நம்பப்பட்ட நேரத்தில் தன் வேலையை காட்டுகிறாராம். நடிகர் தான் சொல்வதை தான் எல்லாரும் கேட்க வேண்டும் இல்லை என்றல் நான் நடிக மாட்டேன் என்கிறாராம்.

g2

நடிகர் சேட்டை செய்வதை நிறுத்திவிட்டார் என்று நம்பி ஒப்பந்தம் செய்த இயக்குநர் தற்போது என்ன செய்வது என்று அறியாது உள்ளாராம். ஹீரோயின் தேர்வில் எல்லாம் நான் தலையிட மாட்டேன் என்று அப்போது கூறிவிட்டு தற்போது அடம்பிடித்துக் கொண்டிருக்கிறார் அவர். பணம் விஷயத்தில் நடிகர் பிரச்சனை செய்யவே தயாரிப்பு தரப்பு கடுப்பாகிவிட்டதாம். இந்த ஆளை ஹீரோவாக போடாதீங்க என்று பிரபல இயக்குநரிடம் சொல்லும் அளவுக்கு பிரச்சனை .நடிகர் திருந்திவிட்டார் என்று நினைத்து அவருக்கு வாய்ப்பு கொடுத்தவர்கள் தற்போது அவர் செய்யும் செயல்களால் எரிச்சல் அடைந்துள்ளார்களாம். நடிகர் நல்ல பெயர் எடுத்த வேகத்தில் கெட்ட பெயரும் எடுக்கத் துவங்கிவிட்டார் என்கின்றனர் திரையுலகினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here