மகன் படத்தின் செலவை ஏற்றுக் கொண்ட அப்பா நடிகர்… ஆனந்தத்தில் படக்குழு…

0
590

பிரபல நடிகரின் மகன் தந்தைசெல்வாக்கில் ஹீரோவானார். அவரின் முதல் படத்தை அப்பா நடிகருக்கு பிடித்த இயக்குநர் எடுத்தார். படத்தை எடுத்து முடித்த பிறகு நன்றாக இல்லை என்பதால் மீண்டும் எடுக்கிறோம் என்று அறிவித்தது தயாரிப்பு நிறுவனம். இதனால் இயக்குநர், ஹீரோயின் உள்ளிட்டோரை மாற்றி ஃபர்ஸ்ட் லுக்கையும்.

er

ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் மகன் நடிகர் மாஸாக உள்ளாராம். படத்தின் தலைப்பையும் மாற்றிவிட்டனர். போஸ்டரை சட்டென்று பார்த்தால் அது மகன் நடிகர் தான் என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை. அந்த அளவுக்கு ஆளே மாறிப்போயுள்ளார். படப்பிடிப்பு அடுத்த மாதம் துவங்க இருப்பதாக தெலுங்கில் இருந்து வரும் இயக்குநர் இந்த படத்தை எடுக்கிறார். படத்தை மீண்டும் எடுக்க ஆகும் செலவை அப்பா நடிகர் ஏற்றுக் கொண்டுள்ளார் என்று தகவல் வந்துள்ளளது.
மீண்டும் எடுக்கப்படும் படத்தில் பிக் பாஸ் நடிகைக்கு பதில் வேற நடிகையை ஒப்பந்தம் செய்துள்ளனர். இந்த படமாவது நல்ல படியாக ரிலீஸானால் போதும் என்கிறார் அப்பா நடிகர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here