தாய்மார்கள் இந்த மூலிகை பற்றி அவசியம் தெரிஞ்சிக்கணும்…. பயன் தரும் மூலிகைகள்…

0
43

காலெண்டுலா:

 

இந்த செடி மிகவும் எளிதில் வளர கூடிய தன்மை உடையது. பல  மேனி  பிரச்சனைகளான எக்சிமா, சிவந்த சருமம் அல்லது சரும அழற்சி, வறண்ட அல்லது அரிக்கும் சருமம், காயம் அல்லது பூச்சிக்கடி போன்றவற்றிற்கு  நல்ல மருந்தாக உதவுகிறது. இதில்  பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் இருப்பதால்  சரும பிரச்சனைகளைப் போக்கி சருமத்திற்கு இதமளிக்கிறது. டயப்பர் அணிவதால் ஏற்படும் தடிப்புகள், தொட்டிலில் தூங்குவதால்  ஏற்படும் தடிப்பு , ஆகியவை உங்கள் குழந்தையின் மேனியில்  இருந்தால் இவற்றை எல்லாம் போக்க மிகச் சிறந்த தீர்வைத் கொடுக்கிறது இந்த மூலிகை மருந்து.

hr3

எவ்வாறு பயன்படுத்தலாம்:

இந்த காலெண்டுலா செடியின் மலர்களைக் குழந்தை குளிக்கும் நீரில் 10 நிமிடங்கள் ஊறவைத்து பின்பு குழந்தையை அந்த நீரில் குளிக்க வைக்கவும். காலெண்டுலா க்ரீம், மற்றும் லோஷன் போன்றவற்றை வீட்டிலேயே தயாரித்து உபயோகிக்கலாம்  இல்லையென்றால்  இதன் பூக்களை செய்தும் சாப்பிடலாம்.

fresh herbs on balcony

தைம்:

குழந்தைகளுக்கு மிகவும் அவசியயம் மற்றும் முயமான மூலிகையில் இதுவும் ஒன்று. பொதுவாக குழந்தைகளுக்கு  காய்ச்சல், சளி மற்றும் காது தொடர்பான தொற்று போன்றவற்றை போக்க இது  உதவுகிறது, நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆற்றல் வாய்ந்தது. உங்கள் குழந்தைக்கு காய்ச்சலுக்கான அறிகுறிகள் தெரிந்தால்  எக்கிநேசியாவை கொடுப்பதால் காய்ச்சலின்  குறைவதை நீங்க உணரலாம். காய்ச்சல் அதிகமாக பரவும் நேரத்தில்  குழந்தைக்கு இதை கொடுப்பதன் மூலம் உங்கள் வீட்டு குழந்தைக்கு காய்ச்சல் வராமல் பார்துகொல்லாம்.

hr1

தேநீர் தயாரிக்கும்போது, சூப், அல்லது ஸ்டூ தயாரிக்கும்போது அல்லது சாதம் செய்யும் போது  கொஞ்சமாக  அஸ்ட்ராகேலஸ் வேரை எடுத்து சேர்த்து தயாரிக்கலாம். இந்த வேரை அப்படியே சாப்பிடக் கூடாது,  கொதிக்க வைத்து பயன்படுத்துவதால், அதன் நன்மைகள் உணவில் சேர்ந்து நல்ல பலன்களை அளிக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here