வில்லியாக ஆசைப் படும் கதாநாயகிகள்…..அதிர்ச்சியில் ரசிகர்கள்..

0
29

ஹீரோயின்கள் எல்லாம் வில்லியாக ஆசைப்படுகிறார்கள். ஹீரோயின், வில்லி என்று இரண்டு கதாபாத்திரங்களிலுமே அசத்தி வருகிறார் நம்ம வரலட்சுமி சரத்குமார். அதிலும் குறிப்பாக வில்லத்தனம் செய்வதில் அவர் ட்ரெண்டாகவே மாறிவிட்டார். இந்நிலையில் சில ஹீரோயின்களுக்கும் வில்லியாகும் ஆசை வந்துள்ளது.

vh2

சுந்தர் சி. இயக்கத்தில் விஷால் ஹீரோவாக நடிக்கும் படத்தில் தமன்னாவுக்கு வில்லத்தனமான கதாபாத்திரம். வித்தியாசமாக பார்த்த தமன்னா அந்த கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்புக் கொண்டாராம்। ஹீரோயினாக நடித்து போர் அடிக்கிறது என்று அடிக்கடி கூறி வந்த காஜல் அகர்வாலும் வில்லியாக மாறியுள்ளார். சீதா என்கிற தெலுங்கு படத்தில் நெகட்டிவ் ரோலில் நடிக்கிறாராம் காஜல். சூப்பர் டீலக்ஸ் படத்தில் சமந்தாவின் கதாபாத்திரம் எதிர்மறையாநடித்து விட்டார் மிரட்டிவிட்டார். வில்லி கதாபாத்திரத்தில் நடிக்க ஹீரோயின்கள் பயப்படுவார்கள் காரணம் வில்லியாக நடித்தால் ரசிகர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று, ஆனால் தற்போது உள்ள நடிகைகளோ வில்லத்தனம் செய்ய ஆசை படுகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here