ஆயிரம் ஆண்டைக் கடந்தும் இன்றும் அசராத தஞ்சை கோவிலின் மர்மங்கள்….

0
31

தஞ்சை பெரிய கோவில் என்றால் எல்லோருக்கும் நினைவுக்கு வருவது சோழர்கள் தான். எவ்வாறு இவ்வளவு பிரமிக்கத்தக்க கோயிலை அவர்கள் கட்டியிருப்பார்கள் கட்டிடக் காலையிலும் தமிழர்கள்தான் திறமைசாலிகள் என்று பெருமையடையச் செய்கின்றனர். இந்த காலத்தில் இந்த தொழில்நுட்பங்களை பயன்படுத்தி ஒரு கோவில் கட்டினால் கூட அது 15 வருடங்களுக்கு மேலாகும். அதில் இந்த அளவுக்கு நுணுக்கங்கள் இருக்குமா என்றால் பதில் இல்லை தான் ஆனால் தஞ்சை கோவிலுக்கு வெளியில் சோழர்களின் உடலை சூரிய கதிர்களை கொண்டு பதப்படுத்தி இன்னொரு ஆச்சரியமான விஷயங்கள் தஞ்சை பெரிய கோவிலில் மறைந்துள்ளது அதை பற்றிய செய்தியை விரிவாக காண்போம்.

tt3

உலக பாரம்பரியச் சின்னம் :

இந்தக் கோயில் உலகப் பாரம்பரியத்தின் சின்னமும். இந்தியாவில் அமைந்துள்ள மிகப்பெரிய கோவில்களில் இதுவும் ஒன்று. அற்புதமான கட்டிடக்கலை அம்சத்தைக்கொண்ட இந்தியக் கோவில்களில் ஒன்றாகவும் அமைந்துள்ளது. கிபி 11-ஆம் நூற்றாண்டில் முதலாம் இராஜராஜ சோழன் இக்கோயிலை கட்டினார். 1003-1004 ஆம் ஆண்டு தொடங்கி 1010 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்ட இந்த கோயில் 1000 ஆடுகளையும் நிறைவு செய்துள்ளது.

tt4

கருவரை மற்றும் விமானம்:

180 அலகுகள் உயரம் கொண்ட கோயில் விமானம் எவ்வாறு கட்டப்பட்டது? கருவறையின் உட்சுவருக்கும், வெளிச்சுவருக்கும் இடையே 6 அலகுகள் கொண்ட உள் சுற்றுப்பாதை உள்ளது. இந்த இடைவெளி படிப்படியாகக் குறைக்கப்பட்டு, சுமார் 20 மீட்டர் உயரத்தில் இரு சுவர்களும் இணைக்கப்ப. சுவர்களை இணைத்ததன் மூலம் 72 அலகுகள் பக்க அளவு கொண்ட (சுமார் 24 மீ) ஒரு பெரிய சதுர மேடை கிடைக்கப் பெற்றது. விமானம் 13 தட்டுகளைக் கொண்டது. முதல் மாடியின் உயரம் சுமார் 4।40 மீட்டர், பதின்மூன்றாவது மாடியின் உயரம் சுமார் 1।92 மீ. பதின்மூன்று மாடிகளின் மொத்த உயரம் 32. 5 மீட்டராகும்.

tt2

இன்றும் மர்மம் :

தஞ்சை பெரிய கோயில் ஆயிரம் ஆண்டை கடந்து நின்றதாலும், அதன் தொழில்நுட்பமும், மர்ம முடிச்சுகளும் ஆச்சரியமளிக்கும் வகையில் இருகின்றது. பிரமீடுகளைபோல கதிர்வீச்சுகளை கிரகிக்கும் தொழில்நுட்பத்தை தமிழன் கண்டுள்ளான்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here