முற்றிலும் குணமடைந்த உலகின் இரண்டாவது hiv நோயாளி….

0
35
"The Berlin Patient" Timothy Ray Brown, right, and the doctor who cured him of AIDS, Dr. Gero Hütter, visit the Fred Hutch campus on Feb. 26, 2015.

ஸ்டெம்செல் மாற்று சிகிச்சையின் மூலம் பெர்லினை இணைத்து எச்ஐவி பாதித்த நபர் நோயிலிருந்து முழுவதும் விடுபட்டிருக்கும் இரண்டாவது மனிதராக மருத்துவர்களால் அறிவிக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவை சேர்ந்த திமோதி என்பவருக்கு ஜெர்மனியில் 12 ஆண்டுகளுக்கு முன்பு இதே போல ஸ்டெம்செல் மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது தற்போது வரை எச்ஐவி தொற்று இல்லாமல் அவர் நன்றாக இருக்கிறார்.

hp1

அன்று முதல் பிரவுன் ஒருவர் மட்டுமே எச்ஐவி பாதிப்பிலிருந்து முற்றிலும் விடுபட ஒரே மனிதராக அறியப்பட்டார். இந்த ஸ்டெம் செல் மாற்று சிகிச்சை என்பது மிகவும் அபாயத்துக்குரிய சிகிச்சையாகவும். இந்த சிகிச்சை பல நேரங்களில் தோல்வியில் முடிந்திருக்கிறது. இந்நிலையில் இரண்டாவது நோயாளிக்கு இந்த சிகிச்சை முறை பலன் அளித்து இருக்கிறது என்றாலும் அவரது அடையாளம் வெளியிடவில்லை. இதன் மூலம் எச்ஐவி மருந்து கண்டுபிடிக்கப் பட்டதாக கருத முடியாது எனினும் அதனை ஒழிக்க ஒரு பாதை இருக்கிறது என்று தான் கூற வேண்டும். அதை வெற்றி பாதையாக மாற்ற இன்னும் பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டு, இதனை முழுமையாக அறிந்து மருந்தை கண்டுபிடிக்க வேண்டுகிறோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here