மருத்துவனைக்கு போகும் போது நினைவில் வைக்க வேண்டிய விஷயங்கள்…. இந்த பதிவில் காண்போம் பகுதி – 2

0
36

IV போல்:

குளுக்கோஸ் அல்லது இரத்தம்  ஏற்றும் கம்பியை தெரியாம  கூட தொட்டுப்பாக்க கூடாது. அதில் பயங்கரமான பாக்டீரியாக்கள் மறந்து இருக்கும. நொய்யலிகள் பலர் அதில் கையை வைத்திருப்பார்கள். எந்த பாதிப்பும் வராமல் இருக்க சானிடைசர் பயன்படுத்தலாம்.

641-08250040
© Masterfile Royalty-Free
Model Release: Yes
Property Release: Yes
Doctor's checking on patient in hospital

ஸ்கிரீன்:

இருக்றதுலயே ரொம்ப மோசமானது இந்த ஸ்க்ரீன் துணிகள் தான். வரவங்க போறவங்க எல்லாம் அதையே தான் தொட்டு பார்த்துட்டு போவாங்க. அதனால இதுல  நிறைய கிருமிகள் மற்றும் சில வைரஸ்  கூட இருக்கும் அபாயம் இருக்கும்.

ip2

கைப்பிடி:

மிகவும் அதிகமாக பயன்படுத்துவது இந்த கதவில் இருக்கும் கைப்பிடி தான். அதனால் நோய்யாளிகளும் பயன்படுத்துவதால் கிருமிகள் தொற்றி இருக்கும், இதழ் திசு பேப்பர் உபயோகிப்பது நல்லது.

cropped view of male doctor holding door handle in hospital

நீங்கள் மருத்துவமனைக்கு சென்றால் எந்த பொருளையும் தொடாமல் இருந்தால் உங்கள் எந்த வித பாதிப்புகளும் எல்லாமே ஆரோக்கியமாக இருக்கலாம். எந்த இடத்துக்கு சென்றாலும் வீட்டுக்கு சென்ற பின் உங்கள் கை கால்களை கழுவி கொண்டு வீட்டுக்குள் செல்லவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here