மாதவிடாய் நேரத்தில் ஏற்படும் எல்லாப் பிரச்சனைக்கும் இந்த ஒரு குறிப்பு போதும்….. கண்டிப்பா உங்களுக்கு உதவும்….

0
50

பெண்களுக்கு இருக்கும் பிரச்சனைகளில் பெரிய பிரச்சனையே இந்த மாதவிடாய் பிரச்சனையை தான். சில சமயம் விசேஷங்களில் நம்மை முழுமையாக பங்கு பெற முடியாமல் ஓய்வெடுக்க வேண்டி இருக்கும். இந்த நேரத்தில் ஏற்படும் வயிற்று வலி என்று நம்மை ஒரு பாடுபடுத்தி விடும். இனி கவலை வேண்டாம் உங்களின் எல்லாப் பிரச்சனைகளுக்கும் இந்த குறிப்பு நிச்சயம் உங்களுக்கு  உதவும்

28

குறிப்பு #1 :

6 துண்டு பெரிய இஞ்சியை எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு பத்தில் 2 கிளாஸ் தண்ணீர் வைத்து சூடாக்க வேண்டும். பின்னர் இஞ்சி துண்டுகளை சேர்த்து நன்றாக கொதிக்க விட வேண்டும். கொதித்த தண்ணீரை வடி கட்டி ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து வெதுவெதுப்பாக குடிக்க வேண்டும். இது போன்று தினமும் செய்து வர நல்ல பலன் கிடைக்கும்.

29

குறிப்பு #2 :

ஒரு பாத்திரத்தை ஒரு கிளாஸ் தண்ணீர் எடுத்து கொள்ள வேண்டும். பின்னர் அதில் ஒரு ஸ்பூன் ஓமம் சேர்த்து நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். தண்ணீர் நன்கு கொதித்ததும் இறக்கி, வாடி கட்டி வெதுவெதுப்பாக குடிக்க வேண்டும். தினமும் இவ்வாறு தொடர்ந்து செய்து வர நல்ல பலன் கிடைக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here