ஒரே வாரத்தில் முடி உதிர்வு பிரச்சனையை முற்றிலும் சரி செய்ய இந்த குறிப்பு நிச்சயம் உங்களுக்கு உதவும்….

0
65

முடி உதிர்வு என்பது இன்று பலருக்கும் பெரும் பிரச்சனையாக உள்ளது. அதற்க்கு முக்கிய காரணமே நாம் நம் தலை முடிக்கு  சரியான பராமரிப்பு இன்மையும்  தான் காரணம் என்று சொல்ல வேண்டும். இனி அந்த பயம் உங்களுக்கு வேண்டாம் இந்த குறிப்பை பயன்படுத்தினால் நிச்சயம் உங்களுக்கு உதவும்.

21

தேவையான பொருட்கள் :

ஒரு ஸ்பூன் காபி பொடி, ஒரு கப் தயிர், ஒரு அரை  துண்டு எலுமிச்சை, 2 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் மற்றும் ஒரு முட்டையின் வெள்ளை கரு.

20

செய்முறை :

ஒரு சுத்தமான பௌலில் தயிரையும் முட்டையின் வெள்ளைக் கருவை நன்றாக கலந்து வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் ஒரு சரியான பௌலில் தேங்காய் எண்ணெய், எலுமிச்சை சாறு மற்றும் காபி பொடி மிக்ஸ் செய்ய வேண்டும். பின்னர் இரண்டையும் ஒன்றாக கலந்து தலையில் தேய்க்க வேண்டும். பின்னர்மணி நேரம் கழித்து மைல்டு ஷாம்பூவால் தலையை அலச வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வர நல்ல பலன் தரும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here