மகர ராசி நேயர்களே ஆரம்பம் சிக்கலாக இருந்தாலும் முடிவில் வெற்றி நிச்சயம்….

0
35

மகர ராசிக்கான நல்லது கெட்டது  இங்கே பாக்கலாம். இந்த ஆண்டு உங்களுக்கு சிறப்பாக தான் இருக்கும். உடல் நிலையில் சின்ன சின்ன பாதிப்புகள் உண்டாகலாம். முதல் மூன்று மாதங்கள் அதாவது ஜனவரி, பிப்ரவரி மற்றும் மார்ச் மாதத்தில் உங்கள் உடல் நிலை சரியாக இருக்கும். ஆனால் அதற்கு பிறகு ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை சில உடல் நிலை ப்ரிச்சனைகள் வரலாம்.

mr1

பொருளாதார நிலையில் ஏற்ற தாழ்வுகள்   இருக்கலாம். செலவுகள்  இந்த வருடம் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளது. ஆனால் பண வரவுகள் அதிகரிக்காது, சர்வதேச தொடரபுகள் கிடைக்கும். ஆஃபிஸில் வேலை செய்பவர்களாக இருந்தால் உங்களுக்கு பத்தவி உயர்வு மற்றும் பாராட்டுக்கள் வந்து குவியும். அக்டோபர்  மாதத்தில் சில நல்ல செய்திகள் கிடைக்கும். தொழிலை விருத்தி செய்வீர்கள். காதல் வாழ்வு அற்புதமாக இருக்கும், காதலித்தவரையே வாழ்க்கை துணையாக அடைவீர்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here