கிச்சனில் துர்நாற்றமா? கவலை வேண்டாம் … இந்த பதிவு உங்களுக்கு உதவும்…

0
30

சமையலறை என்றல் எப்போதும் கம கமவென்று தன வாசனை இயக்கும் இல்லையே, நம் சமயலறையில் சில சமயம் கெட்ட வாசனைகளும் வர வாய்ப்பு உள்ளது. வீட்டில் மீன் சமைத்தால் ஒரு வரத்திர்கு மீன் வாசனை போகாது, மேலும் ஸிங்கில் இருந்து வரும் வாசனை, நமக்கு தலை வழியை கொண்டு வந்து சேர்த்து விடும். இனி கவலை வேண்டாம் இது போன்ற பிரச்சனைக்கு இந்த பதிவு மூலம் தீர்வு காணலாம்.

-1a

பட்டை:

மீனின் வாசனையை வீட்டிலிருந்து போக்க எளிதில் பயன்படும்  பொருள் பட்டை. தண்ணீரை நன்கு கொதிக்க வைத்து அதில் பட்டையை அப்படியே உடைத்தோ அல்லது பொடியாகவோ போட்டு கொதிக்க வையுங்கள். மீன் வாசனை போய்விடும்.

-1aa

தைம், ரோஸ்மேரி:

சூடான கொதிக்கும் தண்ணீர், நெருப்பு என எதாவது ஒன்றில்  சூடான இடத்தில் இந்த தைம் மற்றும் ரோஸ்மேரி இலைகளை பச்சையாகவும் உலர்ந்ததாய் இருப்பதைப் போட்டால், அதிலிருந்து வாசனை வெளியேறும் வீடு முழுக்க.

fresh herbs on balcony

ஒயிட் வினிகர்:

சமயலறையில்  இருக்கும் வாசனையை  நீக்குவதில்  ஒயிட் வினிகருக்கு மிக முக்கியப் பங்கு உண்டு. முக்கியமாக, மீன் சமைத்தால் அந்த வாசனை வீட்டை விட்டு போவதற்குள் படாத பாடு படவேண்டியிருக்கும். இனி உங்களுக்கு இந்த  கவலை வேண்டாம். அடுப்பில் ஒரு சிறிய பாத்திரத்தில் சிறிதளவு ஒயிட் வினிகரை ஊற்றி அடுப்பில் வைத்து மெல்லிய தீயில் வைத்து சூடேற்றுங்கள். அது சூடேற சூடேற வீட்டைச் சுற்றிய மீன் வாசனை காணாமல் போய்விடும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here