Today 31-07-2019 புதன்கிழமை Rasi Palan – அமாவாசை (இன்று காலை 11.25 முதல் நாளை காலை 9.21 வரை)

0
23

31-07-2019 புதன்கிழமை அமாவாசை (இன்று காலை 11.25 முதல் நாளை காலை 9.21 வரை) சமநோக்கு நாள்.

நட்சத்திரம்- புனர்பூசம் (பிற்பகல் 2.53 வரை) பின்பு பூசம்.

யோகம்; சித்த

மேஷம்:
மேஷ ராசியினர் இன்றைய தினம் சுறுசுறுப்புடன் காணப்படுவர். மனதில் புது தெம்பு ஏற்படும் உத்தியோகிஸ்தர்களுக்கு நன்மையளிக்கும் நாள்.

ரிஷபம்:
ரிஷபராசிக்காரர்களுக்கு வாகன வசதி ஏற்பட வாய்ப்புள்ளது உடன் பிறந்தவர்களில் ஆதாயம் ஏற்படும் நினைத்த காரியம் முடியும் நாள்.

மிதுனம்:
மிதுனராசிக்காரர்கள் இன்று எதையும் நிதானத்துடன் செயல்படுவது நல்லது காலை ஒன்பது மணி வரை ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் சற்று படபடப்புடன் காணப்படுவீர்கள். அதன் பிறகு நாள் இனிதே தொடங்கும்.

கடகம்:
கடகராசிக்காரர்கள் இன்று சிக்கனத்தை கடைபிடிப்பது நல்லது வீண் வம்பிற்கு செல்ல வேண்டாம் புடித்த முயற்சியை தவிர்க்க வேண்டும்.

சிம்மம்:
சிம்மராசிக்காரர்கள் இன்று உற்சாகமாக காணப்படுவர் இருப்பினும் வேலைபளு அதிகமாகும் போட்டிகளை சமாளித்து சாதிக்கும் நாள்.

கன்னி :
கன்னிராசிக்காரர்கள் இன்று வரன் அமைய வாய்ப்புள்ளது. வீட்டில் பொறுப்புணர்ந்து செயல்படுவீர்கள் வேலை பலு குறையும் இது ஒரு நல்ல நாள்.

துலாம்:
துலாம் ரசிகர்களுக்கு இன்று தன்னம்பிக்கை துளிர் விடும் பழைய நண்பர்களை சந்திப்பீர்கள் முயற்சிகள் வெற்றி அடையும் நாள்.

விருச்சகம்:
இன்று காலை ஒன்பது மணிவரை சந்திராஷ்டமம் உள்ளதால் கடந்த இரண்டு நாட்களாக இருந்துவந்த டென்ஷன் குறைக்கும்.

தனுசு:
தனுசுராசிக்காரர்களுக்கு இன்று காலை ஒன்பது மணியிலிருந்து சந்திராஷ்டமம் தொடங்குவதால் சற்று கவனமாக இருப்பது நல்லது பேச்சில் அமைதி தேவை.

மகரம்:
இன்று ஆடை ஆபரணங்கள் சேர வாய்ப்புள்ளது. வரன் அமையவும் வாய்ப்புள்ளது சகோதரர்களிடையே இருந்துவந்த மனகசப்புகள் நீங்கும்.

கும்பம்:

கும்பராசிகர்களுக்கு இன்று பயணங்களால் நன்மை அளிக்கும் நாள் குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும் தொட்டது துலங்கும் நாள்.

மீனம்:
இன்று சேமிப்புகள் அதிகரிக்கும் முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள் நினைத்த காரியம் நிறைவேறும் நாள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here