கருப்பான உதடுகளை பேபி பிங்க் லிப்சாக மாற்றும் அற்புத குறிப்பு உங்களுக்காக!! ட்ரை பண்ணுங்க..

0
44

சிலருக்கு முகம் சிகப்பாக இருந்தாலும் உதடு சற்று கருப்பாக இருக்கும். அதை சிகப்பாக மாற்ற நாமும் பல வழிகளை முயற்சி செய்திருப்போம், ஆனால் அவை நிரந்தர தீர்வை தருவதில்லை மாறாக பல பக்க விளைவுகளை தந்து விடுகிறது. இனி பக்க விளைவுகளை தரும் கிரீம்களை எல்லாம் தூக்கிப் போடுங்க, இயற்க்கையான முறையில் தீர்வு காணலாம்.

37

தேவையான பொருட்கள் :

பீட்ரூட் சாறு 2 ஸ்பூன், தேங்காய் எண்ணெய் ஒரு ஸ்பூன், வேஸ்லின் ஒரு ஸ்பூன் மற்றும் வைட்டமின் ஈ கேப்ஸுல் 2 .

38

செய்முறை :

ஒரு சிறிய பௌலில் மேலே கூறிய எல்லாப் பொருட்களையும் சொல்லப் பட்ட அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும். அவற்றை நன்றாக மிக்ஸ் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். முதலில் உதட்டை நன்றாக டூத் பிரஷ் கொண்டு மென்மையாக தேய்க்க வேண்டும். பின்னர் இரவு தூங்க செல்லும் முன் இந்த கலவையை உதட்டில் நன்றாக தடவி விட வேண்டும். இதே போன்று தொடர்ந்து செய்து வர நல்ல பலன் தரும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here