2 வாரத்தில் நீளமான தலை முடியை பெற இந்த குறிப்பை பயன்படுத்துங்க…

0
35
young woman with long beautiful hair

 

யாரை கேட்டாலும் புலம்பும் ஒரு விஷயம் எனக்கு எவ்வளவு முடி இருந்தது தெரியுமா ? ஆனா இப்போ எல்லாம் குறைந்து விட்டது என்பதுதான் பதில். உங்களுக்கும்  அப்படி பட்ட பிரச்சனையா ? நீ கவலை வேண்டாம் இந்த குறிப்பு உங்களுக்கு உதவும்.

55

தேவையான பொருட்கள் :

ஒரு கிளாஸ் தேங்காய் பால் மற்றும்ஸ்பூன் விளக்கெண்ணெய்.

54

செய்முறை :

ஒரு க்ளாஸ் தேங்காய்  பாலில் விளக்கணையை சேர்த்து, நன்றாக மிக்ஸ் செய்ய வேண்டும். அந்த பாலை ஒரு இரவு முழுதும் பிரிட்ஜில் வைக்க வேண்டும். அடுத்த நாள் காலையில் அந்த பாலை நன்கு தலையில் தேய்க்க வேண்டும். பின்னர் 40 நிமிடம் கழித்து தலையை அலச வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வர முடி உதிர்வு குறைந்து முடி நீளமாக வளராத தொடங்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here