நரையை முடியை நிரந்தரமாக கறுப்பாக்கனுமா ? அப்போ இந்த பதிவு உங்களுக்குத்தான் !

0
44

இந்த காலத்தில் நரை முடி பிரச்சனையால் எல்லா வயதினரும் அவதிப் படுகின்றனர். இள நரை, வெள்ளை முடி என்று பல பிரச்சனைகளுக்கு தீர்வு காண நாமும் பல வழிகளை, முயற்சி செயகிறோம். ஆனால் அவை யாவும் நிரந்தர தீர்வு தருவதில்லை. உங்கள் நரை முடி பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண இந்த பதிவு உங்களுக்கு உதவும்.

1a

தேவையான பொருட்கள் :

திரிபுலா பவுடர் ஓரி ஸ்பூன், நெல்லிக்காய் போடி 2 ஸ்பூன் மற்றும் ஒரு  கப் கடுகு எண்ணெய்.

செய்முறை :

முதலில் ஒரு வாணலில் திரிபுலா பவுடர் மற்றும் நெல்லிக்காய் பொடியை நன்றாக காவி நிறம் மாறும் வரை வறுத்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அந்த பொடியோடு கடுகு எண்ணெய் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். பின்னர் ஒரு சிறிய பௌலில் அந்த கலவையில் ஒரு ஸ்பூன் கலவையை எடுத்து அதனோடு ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்றாக கலக்கி தலை முடியில் தேய்க்க வேண்டும். பின்ன 3 – 4 மணி நேரம் கழித்து தலையை அலச நல்ல பலன் தரும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here