மணமணக்கும் சுவையான நெய் மைசூர்பாக் ஈஸியா வீட்டிலேயே செய்யலாம்… ட்ரைபண்ணி பாருங்க…

0
28

மைசூர்பாக் என்றாலே எல்லாருக்கும் ரொம்ப பிடிக்கும் அதுவும் நெய் மைசூர்பாக் என்றால் சொல்லவா வேண்டும். சரி வாங்க சுவையான மைசூர்பாக் வீட்டிலேயே செய்து, வீட்டில் உள்ள எல்லாரையும் எப்படி அசத்துறது என்பதை இந்த குறிப்பில் பார்க்கலாம்…

40

தேவையான பொருட்கள் :

1 1 / 2  கப் கடலை மாவு, 2 கப் சர்க்கரை, 4 உலர்திராட்சை, 4 முந்திரி மற்றும்   1 1 / 2  கப் நெய்.

41

செய்முறை :

முதலில் ஒரு வாணலில் கடலை மாவை வறுத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். இன்னொரு பாத்திரத்தில் சர்க்கரை மேலே சொல்ல பட்ட அளவு எடுத்து முக்கால் கப் தண்ணீர் ஊற்றி கம்பி பதம் வரும் வரை நன்றாக கிண்ட வேண்டும் பின்னர் அதனோடு 2 ஸ்பூன் நெய் ஊற்றி கலக்க வேண்டும். இப்போது முந்திரி மாற்று திராட்சை சேர்த்து, கடலை மாவை கொஞ்சம் கொஞ்சமாக கொட்டி நெய் ஊற்றி  கிண்ட வேண்டும். நன்றாக மைசூர்பாக்  பதத்திர்கு வந்ததும், அதை எடுத்து நெய் தடவப்பட்ட தட்டில் கொட்டி சமம் செய்து, தங்களுக்கு வேண்டிய வடிவத்தை வெட்டி பரிமாறினால் சுவையான நெய் மைசூர்பாக் ரெடி…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here