இன்ஸ்டன்ட் முக பொலிவு வேண்டுமா ? அப்போ இத பதிவு உங்களுக்கு தான்….

0
42

வீட்டில் விழாக்கள் இல்லை விசேஷம் என்றல் நாம் பார்லர் சென்று நம்மை அழகு படுத்திக்க கொள்வது வழக்கம். ஆனால் இனி அந்த சிரமமே வேண்டாம் வீட்டில் உள்ள பொருட்களை பயன்படுத்தி இன்ஸ்டன்ட் பொலிவு  பெறலாம்.

66

தேவையான பொருட்கள் :

ஸ்பூன் காபி பவுடர், ஒரு ஸ்பூன் சர்க்கரை மற்றும் 2 ஸ்பூன் ஒலிவ் ஆயில்.

68

செய்முறை:

ஒரு சிறிய  சுத்தமான பௌலில்  மேற்கூறிய பொருட்களை எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அவற்றை நன்றாக மிக்ஸ் செய்து, முகத்தில் தேய்க்க வேண்டும். முகத்தில் நன்றாக மசாஜ் செய்து 10 நிமிடம் கழித்து முகத்தை குளிர்ந்த நீரினால் கழுவ வேண்டும். இதை தொடர்ந்து செய்து வர நல்ல பலன் கிடைக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here