மென்மையான பளபளக்கும் முடி ஒரே வாரத்தில் வேண்டுமா? இந்த குறிப்பு நிச்சயம் உதவும்….

0
28

 தீர்வு காண முடியாத பிரச்சனைகளில் ஒன்று முடி பிரச்சனை. உங்களது வறண்ட முடியை மென்மையாகவும் பளபளப்பாகவும் மற்றும் தன்மை, இந்த குறிப்புக்கு உள்ளது. இந்த குறிப்பு நிச்சயம் உங்கள் முடியை பளப்பளப்பாக மாற்றி இன்னும் மெருகேற்றி விடும்.

62

தேவையான பொருட்கள் :

ஒரு ஸ்பூன் தேன், 4  ஸ்பூன் பால் மற்றும் ஒரு ஸ்பூன் கற்றாழை ஜெல்.

58

செய்முறை :

ஒரு சுத்தமான பௌலில் மேல கூறிய அனைத்து பொருட்களையும் எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் எடுத்துக் கொள்ள வேண்டும். அதை தலையில் எல்லா இடங்களிலும் படுமாறு ஸ்ப்ரே அடிக்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வர நல்ல பலன் கிடைக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here