அந்த நாட்களில் வரும் வயிற்று வழியை தவிர்க்க வேண்டுமா ? அப்போ இந்த குறிப்பை பயன்படுத்துங்க!!

0
38

பெண்களுக்கு மாதவிடாய் ஏற்படும் காலங்களில் அவர்கள் பல பிரச்சனைகளை சந்திக்கின்றனர். குறிப்ப அந்த நாட்களில் வரும் வயிற்று வலி, தலை வலி , உடல் சோர்வு போன்ற பிரச்சனைகளை தீர்க்க இந்த குறிப்பு நிச்சயம் உதவும்..

3c

தேவையான பொருட்கள் :

  1. ஒரு க்ளாஸ் தண்ணீர்
  2. 6 துண்டு இஞ்சி.
3b

செய்முறை :

ஒரு பாத்திரைத்தி தண்ணீர் ஊற்றி சூடாக்க வேண்டும். தண்ணீர் சூடானதும் இஞ்சி துண்டுகளை சேர்த்து நன்றாக கொதிக்க விட வேண்டும் பின்னர் அதை இறக்கி வடிகட்டி, மாதவிடாய் தொடங்கும் இரண்டு நாட்களுக்கு முன்பு இருந்தே இந்த குறிப்பை தொடர வேண்டும். காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். மேலும் இந்த இஞ்சி சாறு நமக்கு பல வழிகளில் நன்மை தருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here