புகைப் படத்தை வெளியிட்டு தந்தைக்கு கெட்ட பெயர் வாங்கித்தந்த இளம் நடிகை…

0
28

கொண்டாட்டத்தில் மகள் வெளியிட்ட ஒரு புகைப்படத்தால், அப்பா நடிகரை நெட்டிசன்கள் சகட்டுமேனிக்கு திட்டி வருகின்றனர். இதனால் வேகவேகமாக போட்ட வேகத்திலேயே தனது டிவீட்டை மகள் டெலிட் செய்து விட்டார். இம்முறையாவது மகளுக்கு நல்ல வாழ்க்கை அமைய வேண்டும் என தடபுடலாக அவரது திருமணத்தை நடத்தி முடித்திருக்கிறார் நடிகர்.

Businessman whispers to his colleague in office about gossip, rumor, or secrets.

அந்தப் புகைப்படத்தை எடுத்த சிலர், ‘முதல்வராகும் கனவில் இருக்கும் அப்பாவிற்கு இப்படி ஒரு மகளா?’ என சமூகவலைதளங்களில் மகளை திட்டி வருகின்றனர். மகளின் நலனிற்காகப் பார்த்து பார்த்து ஒவ்வொன்றாக செய்து வரும் அப்பாவிற்கு மகள் செய்யும் கைமாறு இது தானா என அவர்கள் கேள்வி எழுப்பி கலாய்த்து வருகின்றனர். இதில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் ஒருவர் எடுத்திருந்த புகைப்படத்தின், பின்னணியில் மதுபானப் பாட்டில்கள் இருந்தது. இதன்மூலம் அங்கு மது விருந்து அளிக்கப்பட்டதா என்ற விவாதம் வேறு சமூகவலைதளங்களில் நடைபெற்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here